டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவாலிடம் பாலியல் அத்துமீறல்

டெல்லி: டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவாலிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது கார் ஓட்டுநர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக கடவுள் என் உயிரை காப்பாற்றியதாக சுவாதி மாலிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: