×

மல்யுத்த கூட்டமைப்பு மீதான புகார்: 3 பேர் குழு அமைப்பு

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. விசாரணைக் குழுவில் 2 பெண் பிரிதிநிதிகள் இருக்க வாய்ப்பு என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளது. வீரர்கள் அளித்த புகார் குறித்து மல்யுத்த கூட்டமைப்பிடம் விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 


Tags : Complaint against wrestling federation: 3-man team structure
× RELATED நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது