திருவள்ளூர் அருகே ஆளுநரை கண்டித்து எம்.எல்.ஏ.துரை.சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பொன்னேரியில் ஆளுநரை கண்டித்து எம்.எல்.ஏ.துறை சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை புகுத்துவதாகவும் ஆளுநர் மீது குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: