×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் அதிகரித்து 60,842ஆக வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் அதிகரித்து 60,842ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 18,105ஆக வர்த்தகமாகி வருகிறது.


Tags : Mumbai, stock market, index, rising, trading
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...