×

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (50) காளை குத்தியதில் உயிரிழந்துள்ளார்.


Tags : Pudukkottai District K. ,Manjurudrat ,Raavaram , A spectator lost his life in a Manchu Virat in K. Rayavaram, Pudukottai district
× RELATED அரிமளம் அருகே கோயில் திருவிழாவில்...