×

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு ஒரே கட்டன முறை: வனத்துறை

திண்டுக்கல்: கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15 என்ற அடிப்படையில் வனத்துறை கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. மோயர் சதுக்கம், பைன் மரகாடுகள், குணா குகை, தூண்பாறை பகுதிக்கு செல்ல தனித்தனியே கட்டணம் தர தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.Tags : Kodaikanal ,Forest Department , Kodaikanal has only one charging system for tourist attractions: Forest Department
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...