×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது. காலை 8 மணிக்கு புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது.

Tags : Avaniyapuram ,Jallikkat , Avaniyapuram Medical examination for cowherds participating in Jallikattu
× RELATED உலகில் மிகவும் அரிய குட்டை வகை கேரள வெச்சூர் மாடு கன்று ஈன்றது