×

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சு.வெங்கடேசன் எம்.பி. நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். பொங்கல் அன்று நடைபெற உள்ள எஸ்பிஐ முதன்மை தேர்வை வேறு நாளில் நடத்தக் கோரி போராட்டம் நடத்தினர்.


Tags : SBI Bank ,Nungambakkam ,Chennai ,Venkatesan M. GP , Chennai, Nungampakkam, SBI, Bank, S.Venkatesan, Protest
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி