×

ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைது..!!

சென்னை: ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைதுசெய்யப்பட்டார். சென்னை சின்னமலையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.


Tags : Thirumavalavan ,Liberation Tigers Party , Chennai, Governor, protest, Thirumavalavan arrested
× RELATED ஆளுநர் பதவி ஒழிப்பு, வாக்கு சீட்டு...