ஜன.15ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட மதுரை செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை: ஜன.15ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை செல்கிறார. ஆளுநர் வருகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: