×

பாலியல் புகாரில் சிறை வார்டன்கள் இருவர் கைது

சேலம்: சேலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டுவதாக இளம்பெண் கொடுத்த புகாரில் சிறைவார்டன்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மத்திய சிறையில் காவலர்களாக பணியாற்றும் அருள், சிவசங்கரனை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Two prison wardens arrested on sex complaint
× RELATED பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி...