×

புதுச்சேரியில் விதிகளை மீறி பேனர் வைத்ததாக விஜய், அஜித் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் விதிகளை மீறி பேனர் வைத்ததாக விஜய், அஜித் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி அண்ணாசாலை, மறைமலைஅடிகள் சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது.



Tags : Vijay ,Ajith ,Puducherry , Puducherry, Banner, Vijay, Ajith, Police, Case
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...