×

புதுச்சேரியில் பாண்லே பால் விலை உயர்வு: பாண்லே நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாண்லே பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது. மஞ்சள் நிற பால் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீலநிற பால் பாக்கெட் விலை ரூ.42-ல் இருந்து ரூ.46 ஆக அதிகரித்து உள்ளது என்று பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது.  பச்சை நிற பால் பாக்கெட் விலை லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆக உயர்ந்துள்ளது என்று பாண்லே நிர்வாகம் கூறியுள்ளது. புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பால் விலை நாளை முதல் அமலுக்கு வரும் என பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Panle ,Panle Administration , Panle milk price hike in Puducherry: Panle administration announcement
× RELATED வில்லியனூரில் பிரபல ரவுடி பெயரை கூறி தொழிலதிபருக்கு மிரட்டல்