நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர்கள் முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதை அடுத்து மருத்துவர்கள் முகாம் நடைபெற்று வருகிறது. கிளாரா (51) என்ற பெண் சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

Related Stories: