×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பாகியுள்ளது

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலைய 2 அலகிலும் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பாகியுள்ளது. 2 அலகுகளிலும் கொதிகலன் பழுது காரணமாக 1.200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Vadasennai Analmin Station , 1,200 MW power generation at North Chennai Thermal Power Station has been affected
× RELATED வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்