புதுக்கோட்டை வேங்கைவாயிலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 3 பேர் விசாரணைக்கு ஆஜர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவாயிலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 3 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 3 பேர் வெள்ளனூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டனர். ஏற்கனவே 70 பேரிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் 20 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.

Related Stories: