மதுரை அருகே குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் கூறி பொதுமக்கள் சாலை மறியல்..!!

மதுரை: மதுரை எல்லீஸ் நகரில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: