×

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு சபாநாயகர் அப்பாவு பாராட்டு

சென்னை: அப்பாவு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினார், 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நிதிக்கு எதிரானது என் அரசு கருதுகிறது என்றும், கீழடி அருங்காட்சியகம் போன்று பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என ஆளுநா் உரையில் தொிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவா்கள் பலன் அடைந்துள்ளனா் என்றும் அவா் தொிவித்தாா்.

பொியாா் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்ககை எடுக்கப்படும் என்றும் அவா் தொிவித்தாா். புத்தொழில் திட்டத்தில் ரு.30 கோடியை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கியிருப்பது மிகச்சிறந்த முன்னெடுப்பு என்றும் தொிவித்தாா். பரந்துாில் விமான நிலையம் அமைவது தமிழ்நாட்டின்  பொருளாதார வளா்ச்சிக்கு உதவும் என்றும் அவா் கூறிருக்கிறார். தமிழ்நாட்டின் 3 ஆவது தகவல் தொழில்நுட்ப பூங்கா மதுரையில் ரூ.600 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க பாமக கோாிக்கை விடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். பாலுக்கான கொள்முதல் விலை உயா்த்தப்பட்டுள்ளது என்று ஆளுநா் தொிவித்துள்ளாா். போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஆளுநா் அப்பாவு தெரிவித்துள்ளார். தொழிற்துறையின் தற்காலிக தேவைக்கேற்ப ஜடிஜ பாட்திதட்டஙகள் அறிமுகப்படத்தப்பட்டுள்ளது  என்றும் அப்பாவு கூறியுள்ளார். வளா்ந்த நாடுகளை போல தமிழ்நாட்டிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளா் என்று அப்பாவு கூறியுள்ளார்.

மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்பட்டு என்று ஆளுநர் உரையில் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் தனது உரையில் தமிழ்நாடு நிதி நிலைமையின் முன்னேற்றம் குறித்தும், கடந்த ஒன்றரை வருட ஆட்சியின் சிறப்புகள் குறித்தும் பேசினார். தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

Tags : Speaker ,Appavu ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin. , Speaker appraises Tamil Nadu Chief Minister M.K.Stalin
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...