×

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக அறிவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட ஒன்றிய அரசின் 2 குழுக்கள் ஜோஷிமத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளன.



Tags : Union Government ,Joshimath ,Uttarakhand , Uttarakhand, landslide, Joshimath, disaster area
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...