×

தமிழ்நாடு..தமிழ்நாடு என முழக்கம்!: ஆளுநர் ரவியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு..!!

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது. ஆளுநர் ரவியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது. தமிழ்நாடு..தமிழ்நாடு என முழக்கமிட்டவாறே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


Tags : Tamilnadu ,DMK ,Governor Ravi , Governor Ravi, speech, DMK alliance party, walkout
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...