×

நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் 32 பேர் கடத்தல்

நைஜீரியா: நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் ரயில் நிலையத்தில் புகுந்த கிளர்ச்சியாளர்கள், 32 பேரை கடத்திச் சென்றனர். பிணைக்கைதிகளாக கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்ற 32 பயணிகளை போலீஸ் தேடி வருகிறது.

Tags : Ito province, Nigeria , 32 kidnapped in Nigeria's Ido state
× RELATED அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும்...