×

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் ஷர்மாவை நியமித்தது பிசிசிஐ..!!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் ஷர்மா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : BCCI ,Chetan Sharma ,Indian Cricket Team Selection Committee , Indian Cricket Team, Selection Committee Chairman, Chetan Sharma
× RELATED இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்...