மதுரையில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை..!!

மதுரையில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஜனவரி15, 16, 17ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆலோசனை நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: