×

புளியங்குடி பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட 6 பேர் கைது

தென்காசி: புளியங்குடி பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட 6 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காசிதுறை, கிருபாகரன், மருதுபாண்டி, விக்னேஷ், ராஜேஷ், திருப்பதி ஆகியோரை போலீசார் கைதி செய்துள்ளார்.


Tags : Bliangudi , 6 people arrested for smuggling ganja in Buliangudi area
× RELATED புளியங்குடியில் அரசு நூலகர் சைக்கிளை திருடிய `போதை ஆசாமி’