×

வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்

திருபத்தூர்: பணம் கொடுக்கல், வாங்கலில் காசோலை தந்து ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு வாணியம்பாடி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

The post வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.

Tags : Deputy Secretary ,Vaniyamabadi ,Adimuka City ,Govandan Tirupathur ,Vaniyamadi Court ,Vaniyampadi ,Metropolitan ,Govindan ,Adimuka ,City ,Govandan ,
× RELATED களக்காடு அருகே அப்பர்குளத்தில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம்