×

புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது. ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி, அனைத்துத்துறை தலைவர்கள், செயலர்கள், இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.



Tags : Puducherry , Aadhaar number is mandatory for government welfare schemes in Puducherry
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு