×

இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து சஞ்சு சாம்சன் விலகல்

மும்பை: முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து சஞ்சு சாம்சன் விலகினார். சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜிதேஷ் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

Tags : Sanju Samson ,Sri Lanka , Sanju Samson ruled out of remaining matches against Sri Lanka
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு