×

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை..!!

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியானது.


Tags : Vijay , Actor Vijay, Varisu Movie, Trailer, Adventure
× RELATED அன்பு முத்தங்கள் குறைஞ்சி போச்சி..😂 | Maharaja Team Jolly Speech | Q&A | Vijay Sethupathi.