×

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் பேருந்து மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் தனியார் பேருந்து மோதி 8 வயது சிறுவன் தரணி உயிரிழந்தான். சிறுவன் உயிரிழப்பை அடுத்து பேருந்து கண்ணாடிகளை பொதுமக்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Vaniyambadi ,Tirupathur , Tirupattur, private bus, boy killed
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...