×

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி இரங்கல்..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். துடிப்புமிக்க இளைஞர், அரசியல் உலகில் ஜொலிக்கக் கூடியவர் என்ற எதிர்பார்ப்போடு இருந்தோம். திருமகன் ஈ.வெ.ரா.வின் மறைவு ஈடு செய்ய முடியாதது; அவரது மறைவு பெரும் வேதனையும், துயரமும் அளிக்கிறது என கி.வீரமணி கூறியுள்ளார்.

Tags : Erode East Constituency Congress ,MLA ,Evera ,President ,K. Veeramani , Thirumakan Evera passed away, K. Veeramani condolence
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...