திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து கொலை..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் வீட்டில் தனியாக இருந்த ராதா என்பவர் நகைக்காக கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: