×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர் .நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்குள் சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். பட்டியலின மக்களை ஊர்வலமாக போலீசார் அழைத்து சென்றனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி எஸ்.பிக்கள் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 


Tags : Sami Vise ,Perumal Temple ,Kallakkurichi District , Sami Darshan of Listed People at Perumal Temple in Kallakurichi District
× RELATED தலசயன பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ₹4.56 லட்சம் வசூல்