×

மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 % நிறைவடைந்துள்ளது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 % நிறைவடைந்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார். 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 


Tags : Minister ,Pranivel Thyagarajan , 85% completion of survey related to Women's Entitlement Scheme: Interview with Minister Palanivel Thiagarajan
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...