தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உடைந்த விரல் எலும்புடன் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் 157 பந்துகள் விளையாடியுள்ளார். ஆன்ரிச் நோர்ட்ஜே வீசிய பந்தில் கிரீனின் வலது கை விரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா அந்த வலியை பொருட்படுத்தாமல் விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார்.