இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்..!!

தூத்துக்குடி: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். எந்தவித ஆவணமின்றி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற வழக்கில் ஜோனதன் ஆஜரானார். தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதன் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related Stories: