×

கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் உடல்நிலை சீரானது..!!

உத்தராகண்ட்: கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளது, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். உத்தராகண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பியபோது சென்டர் மீடியனில் கார் மோதி ரிசப் பண்ட் காயமடைந்தார்.


Tags : Rishab Bund , Car accident, cricketer, condition stable
× RELATED ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விக்கெட்...