×

கம்போடியாவில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் பலி

கம்போடியா: கம்போடியாவில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் பலி உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்; பலரது நிலை குறித்து தெரியாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர். விபத்தின் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Tags : Cambodia , 19 killed in fire at star hotel in Cambodia
× RELATED கம்போடியாவில் மசினகுடி வாலிபர் மாயம்:...