தென்கொரியாவின் சியோல் நகரில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!!

தென்கொரியா: தென்கொரியாவின் சியோல் நகரில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதில் தீப்பிடித்து புகை பரவி 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சுரங்கபாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: