குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணத்தை அடுத்து குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வழக்கம்போல் மக்கள் குளிக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: