×

பொன்னியின் செல்வன் 2 வது பக்கம் எப்.28ல் வெளியிடப்படவுள்ளது

சென்னை: பொன்னியின் செல்வன் 2 வது பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


Tags : Ponni , Ponni's Selvan 2nd page will be released on F.28
× RELATED மாத்தூரில் பெற்றோர் கண் எதிரே பரளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி