×

முன்னனாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்கு

உதகை : தேயிலை தோட்டத்தை குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சூரில் ஓய்வுபெற்ற கூட்டுறவு நிறுவன கணக்காளர், அவரது மனைவிக்கு சொந்தமான தோட்டத்தை கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.



Tags : minister ,Buddy Moon , Case against former minister Budi Chandran
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி