×

சத்தியமூர்த்தி பவனில் கக்கன் சிலை திறப்பு

சென்னை: மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கக்கனின் மாா்பளவு உள்ள சிலை, சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் திறக்கப்பட்டது. காங்கிரஸின் 138-வது நிறுவன ஆண்டையொட்டி கக்கன் சிலையை  தமிழ்நாடு காங்கிராஸ் கமிட்டி தலைவா் கே.எஸ் அழகிாி திறந்து வைத்தாா். 


Tags : Kakan ,Satyamurthi Bawan , Inauguration of Kakkan statue at Sathyamurthy Bhavan
× RELATED கக்கன் பிறந்தநாள் விழா