திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் தெரு நாய்கள் கடித்து சிறுமி உட்பட 8 பேர் காயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் தெரு நாய்கள் கடித்து சிறுமி உட்பட 8 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: