×

தாய்லாந்தில் இருந்து வன உயிரினங்களை கடத்திய இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: தாய்லாந்தில் இருந்து வன உயிரினங்களை கடத்திய இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தாய்லாந்தில் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 2 பயணிகளிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் கூடைகளில் பாம்புகளை கடத்தியது அம்பலமானது.
Tags : Thailand ,Chennai airport , Thailand, wild, creature, smuggler, Chennai, arrested
× RELATED கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித்...