×

பருத்திக்கு மிக குறைவான விலை நிர்ணயம் செய்ததாக கூறி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் விவசாயிகள் மறியல்..!!

நாமக்கல்: பருத்திக்கு மிக குறைவான விலை நிர்ணயம் செய்ததாக கூறி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்ற நிலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Tags : Namakkal - Thiruchengod road , Cotton, price fixing, roads, farmers strike
× RELATED குவைத் தீ விபத்தில் உயிரிழந்த...