மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சமாவது வேலைநாடுநருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிப்பு; அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 16ம் தேதி வழங்குகிறார்
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை மற்றும் தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு கொள்கை: முதல்வர் வெளியிட்டார்