உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் வரை கர்நாடகத்தின் பெலகாவி, கார்வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்க உத்தவ் கோரிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் வரை கர்நாடகத்தின் பெலகாவி, கார்வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்க உத்தவ் கோரிக்கை விடுத்துள்ளார். மராட்டிய சட்டமன்றத்தில் நிறைவேற உள்ள தீர்மானத்தில் பெலகாவி, கார்வார், நிப்பானியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மராட்டிய இருமாநில எல்லை பிரச்சனையில் கர்நாடக முதல்வர் தீவிரமாக உள்ள நிலையில் மராட்டிய முதல்வர் மவுனம் காப்பதாக உத்தவ் புகார் கூறியுள்ளார்.

Related Stories: