×

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாயில் உடைப்பு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து பாசனத்துக்காக மீண்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Bhavanisagar dam , Release of 2,000 cubic feet per second from Bhavanisagar Dam to Kilibhavani Canal
× RELATED பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது