×

டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்பு

டெல்லி: டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண யாத்திரையில் கமல்ஹாசன் பங்கற்றுள்ளார். 108-வது நாளாக  ராகுல்காந்தி தலைநகர் டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராகுல்காந்தியின் நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் பங்கற்றுள்ளனர்.


Tags : Kamalhasan ,Rakulkanti ,Indian Unity Travel pilgrimage ,Delhi , Kamal Haasan participates in Rahul Gandhi's India Unity Tour Yatra in Delhi
× RELATED ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்...