மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

கொச்சி: மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. அஜிங்க்யா ரஹானேவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

Related Stories: